Saturday 11 November 2017

உலகின் மிக அழகிய டாப் 10 தலைநகரங்கள்

னித உடலில் மனிதனுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அது போல ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தலைநகரம் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் தலைநகரம் தான் அந்த நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை  பறைசாற்றும். ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்றவர்கள் ஒட்டுமொத்தமாக நாட்டை நிர்வகிப்பது தலைநகரத்திலிருந்து தான். ஆட்சியாளர்கள் வெளிநாட்டிலிருந்து வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதும், சந்திப்பதும் தலைநகரத்தில் தான், இன்று உலகின் மிக அழகிய டாப் 10 தலைநகரங்களை பார்க்கலாம்.    

10. மாட்ரிட், 9. மாஸ்கோ, 8. ஏதென்ஸ், 7. ஒட்டாவா, 6. வாஷிங்டன், 5. பெர்லின், 4. டோக்கியோ, 3. பாரிஸ், 2. இஸ்லாமாபாத், 1. லண்டன்

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்