Saturday, 18 November 2017

சுவிட்சர்லாந்து - அழகிய சுற்றுலா தளங்கள்

சுவிட்சர்லாந்து  நாட்டுக்கு சுற்றுலா சென்ற ஒரு பயணியின் பார்வையில் சுவிட்சர்லாந்து நாட்டின் அழகிய சுற்றுலா தளங்கள். சுவிஸ் நாட்டின் அழகை பறைசாற்றும் நதிகளும், பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலை தொடரும் கண்ணை கவர்கிறது.