Saturday 28 October 2017

உலகம் அறியாத அழகிய இடங்கள்

நாம் அதிகம் அறிந்திராத எத்தனையோ அருமையான சுற்றுலா தளங்கள் உண்டு, அதில் ஒரு சில இடங்களை சென்றடையும் வழி கடினமாய் இருப்பதாலும், இன்னும் சில இடங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் பாழ்பட்டு கிடக்கின்றன. இப்படி நாம் அறிந்திராத சில இடங்கள் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய காணொளி காட்சி தொகுப்பு உங்கள் பார்வைக்கு 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 15 October 2017

ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்

ஐரோப்பா கண்டம் பல மொழி பேசும் மக்கள், பல்வேறு கலாசார பழக்க வழக்கங்களை கொண்டுள்ள மக்கள் வாழும் கண்டம், இந்த கண்டத்தில் அற்புதமான நினைவு சின்னங்கள், கண்ணை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்கள்... என்று கலைடாஸ்கோபில் வண்ணங்கள் அழகிய வடிவங்களாக காட்சி தருவது போல் ஐரோப்பா கண்டத்திலுள்ள அழகிய பத்து நாடுகளும் காட்சி அளிக்கின்றது. ஐரோப்பாவிலுள்ள டாப் 10 மிக அழகான நாடுகள் பட்டியலும், காணொளி காட்சியும் உங்கள் பார்வைக்கு


10. ஆஸ்திரியா 9. ஸ்காட்லாந்து 8. துருக்கி 7. ஐஸ்லாந்து 6. க்ரீஸ் 5. குரோசியா
 4. பிரான்ஸ் 3. நார்வே 2. இத்தாலி 1. ஸ்பெயின் 

 ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்  
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 10 October 2017

கண்ணை கவரும் நெதர்லாந்து தேசம்

வீடுகள், உணவகங்கள், தெருக்கள், சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமை, இயற்கை அன்னையின் முழுமையான ஆசீர்வாதம் பெற்ற நாடு போல் காட்சியளிக்கும் நெதர்லாந்து தேசம் கண்ணை கவரும் ஐந்து நிமிட காணொளி உங்கள் பார்வைக்கு: 


----------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்