Saturday, 28 October 2017
உலகம் அறியாத அழகிய இடங்கள்
Sunday, 22 October 2017
உலகின் மிக அழகிய பதினைந்து கிராமங்கள்
Sunday, 15 October 2017
ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்
ஐரோப்பா கண்டம் பல மொழி பேசும் மக்கள், பல்வேறு கலாசார பழக்க வழக்கங்களை கொண்டுள்ள மக்கள் வாழும் கண்டம், இந்த கண்டத்தில்
அற்புதமான நினைவு சின்னங்கள், கண்ணை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்கள்... என்று கலைடாஸ்கோபில் வண்ணங்கள் அழகிய வடிவங்களாக காட்சி தருவது போல் ஐரோப்பா கண்டத்திலுள்ள அழகிய பத்து நாடுகளும் காட்சி அளிக்கின்றது. ஐரோப்பாவிலுள்ள டாப் 10 மிக அழகான நாடுகள் பட்டியலும், காணொளி காட்சியும் உங்கள் பார்வைக்கு
10. ஆஸ்திரியா
9. ஸ்காட்லாந்து
8. துருக்கி
7. ஐஸ்லாந்து
6. க்ரீஸ்
5. குரோசியா
4. பிரான்ஸ்
3. நார்வே
2. இத்தாலி
1. ஸ்பெயின்
ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்
Tuesday, 10 October 2017
கண்ணை கவரும் நெதர்லாந்து தேசம்
வீடுகள், உணவகங்கள், தெருக்கள், சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமை, இயற்கை அன்னையின் முழுமையான ஆசீர்வாதம் பெற்ற நாடு போல் காட்சியளிக்கும் நெதர்லாந்து தேசம் கண்ணை கவரும் ஐந்து நிமிட காணொளி உங்கள் பார்வைக்கு:
Subscribe to:
Posts (Atom)