Tuesday, 10 October 2017

கண்ணை கவரும் நெதர்லாந்து தேசம்

வீடுகள், உணவகங்கள், தெருக்கள், சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமை, இயற்கை அன்னையின் முழுமையான ஆசீர்வாதம் பெற்ற நாடு போல் காட்சியளிக்கும் நெதர்லாந்து தேசம் கண்ணை கவரும் ஐந்து நிமிட காணொளி உங்கள் பார்வைக்கு: 


----------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்