Sunday, 15 October 2017

ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்

ஐரோப்பா கண்டம் பல மொழி பேசும் மக்கள், பல்வேறு கலாசார பழக்க வழக்கங்களை கொண்டுள்ள மக்கள் வாழும் கண்டம், இந்த கண்டத்தில் அற்புதமான நினைவு சின்னங்கள், கண்ணை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்கள்... என்று கலைடாஸ்கோபில் வண்ணங்கள் அழகிய வடிவங்களாக காட்சி தருவது போல் ஐரோப்பா கண்டத்திலுள்ள அழகிய பத்து நாடுகளும் காட்சி அளிக்கின்றது. ஐரோப்பாவிலுள்ள டாப் 10 மிக அழகான நாடுகள் பட்டியலும், காணொளி காட்சியும் உங்கள் பார்வைக்கு


10. ஆஸ்திரியா 9. ஸ்காட்லாந்து 8. துருக்கி 7. ஐஸ்லாந்து 6. க்ரீஸ் 5. குரோசியா
 4. பிரான்ஸ் 3. நார்வே 2. இத்தாலி 1. ஸ்பெயின் 

 ஐரோப்பா கண்டத்தின் டாப் 10 மிக அழகான நாடுகள்  
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்