Saturday, 16 December 2017

உலகின் மிக பெரிய பத்து பயண கப்பல்கள்



உலகின் மிகப்பெரிய பத்து உல்லாச பயணக் கப்பல்களின் பட்டியலை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது இந்த இரண்டு நிமிட கானொளி காட்சி
10. நார்வே எபிக்
9. லிபர்டி ஆஃப் தி ஸீஸ்
8. நோர்வே எஸ்கேப்
7. நார்வே ஜாய்
6. ஒவேஷன் ஆஃப் தி ஸீஸ்
5. ஆன்தம் ஆஃப்  தி ஸீஸ்
4. குவாண்டம் ஆஃப்  தி ஸீஸ்
3. ஒயாசிஸ் ஆஃப்  தி ஸீஸ்
2. அல்யூர் ஆஃப்  தி ஸீஸ்
1. ஹார்மனி ஆஃப்  தி ஸீஸ்


தற்போது தயாரிப்பில் இருக்கும் சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் உல்லாச பயணக் கப்பல் தன் முதல் பயணத்தை துவங்கும் போது,  ஹார்மனி ஆஃப்  தி ஸீஸ் கப்பலை முதலாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.